மரண அறிவித்தல்

திருமதி நடராஜா மகேஸ்வரி (சின்னமணி)

தோற்றம்: 19.02.1934   -   மறைவு: 8.11.2017

யாழ். மூளாய் தெற்கைப் பிறப்பிடமாகவும்,  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா மகேஸ்வரி அவர்கள் 08-11-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.யாழ். மூளாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா மகேஸ்வரி அவர்கள் 08-11-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், வேலுப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நரசிங்கம் சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நாகராஜா(பெரியராசா), கையாலயபிள்ளை(சின்னராசா- ஜெர்மனி), வரதராசா(செல்வம்- சுவிஸ்), தங்கமலர்(கனடா), சிவலிங்கராசா(சிவா- சுவிஸ்), புஸ்பமலர்(சுவிஸ்), அன்னமலர்(கனடா), முகுந்தராஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சிவதாசன், கலாநிதி, ராணி, பத்மாதேவி, கலா, ரோகிணி, சற்குணராசா, யோகநாதன், ராதிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஆனந்தம், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
விமல், சுபாசினி, சத்தியா, சரணியா, சசிகலா, சமிர், சஞ்சய், பத்மராசா, கமலி, ரூபி, சூரியா, சுரேஸ்குமார், மயூரிக்கா, கஜனி, கஜீபன், விதுர்சன், கவைசன், கம்சிகா, சக்திவேல், பிரிசா, கிபிசா, யுவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜீவிதா, அபிசன், மிதுரன், சங்கவி, ஜீவராஜ், சாயித்தியன், சாதனா, சமிகன், வாரிசன், அனேகா, கீர்த்திக், கீர்த்தனா, அனிஸ், தேனுயா, பானுயா, சயன், சயிரா, அக்சாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 11/11/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 10:00 மு.ப — 12:30 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 12:30 பி.ப — 02:30 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 03:00 பி.ப — 03:30 பி.ப
இடம் : Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, ON, L0H 5G0, Canada 
தொடர்புகளுக்கு
முகுந்தராசா - கனடா
தொலைபேசி : +19055531270
கைப்பேசி : +14167380110
தங்கமலர் — கனடா
கைப்பேசி : +14168318164
ரோசா — கனடா
தொலைபேசி : +19055535078
சுரேஷ்குமார் — கனடா
கைப்பேசி : +14168771675
செல்வம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41313824928
கைலாயாபிள்ளை — ஜெர்மனி
தொலைபேசி : +4923113743395
சிவா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41217288848
புஸ்பா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41617614135