மரண அறிவித்தல்

திருமதி நல்லகருப்பன் வள்ளியம்மா

தோற்றம்: 18.05.1946   -   மறைவு: 01.08.2015

மரண அறிவித்தல்
திருமதி நல்லகருப்பன் வள்ளியம்மா
பிறப்பு-18.05.1946 இறப்பு-01.08.2015
கண்டி பௌலானையை பிறப்பிடமாகவும் வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி நல்லகருப்பன் வள்ளியம்மா அவர்கள் 01.08.2015 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற முத்தையாதேவர், பொன்னம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற நல்லகருப்பன் தேவர் அவர்களின் அன்பு மனைவியும், அமரன், குமரேஸ் ஆகியோரின் அன்புத்தாயாரும், தமிழ்ச்செல்வி, யோகேஸ்வரி ஆகியோரின் மாமியாரும் பிரியான், லக்ஷிகா, தர்ஷான் ஆகியோரின் அன்புபாட்டியுமாவார்.

ஆன்னாரின் பூதவுடல் 03.08.2015 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாதம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்- என்.அமரன்(மகன்)
தொடர்பு-0773555535

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 03.08.2015 10.30 மணியளவில்
இடம் : மாதம்பிட்டி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
என்.அமரன்(மகன்)
கைப்பேசி : 0773555535