மரண அறிவித்தல்

திருமதி நல்லதம்பி பாக்கியம்

தோற்றம்: 29.01.1937   -   மறைவு: 24.12.2015

மரண அறிவித்தல்

திருமதி நல்லதம்பி பாக்கியம்

பிறப்பு-29.01.1937  இறப்பு-24.12.2015

வவுனியா ஓமந்தை வேலர்சின்னக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி பாக்கியம் அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லதம்பி(பத்தாயிரம்) அவர்களின் அன்பு மனைவியும்,

பாலசுந்தரம், காலஞ்சென்ற சந்திராதேவி, திலகவதி(நெதர்லாந்து), புனிதவதி, தனபாலசிங்கம்(ஆனந்தன்- நெதர்லாந்து), ரமணிதரன்(திரவியம்- லண்டன்), லோகேஸ்வரன்(ரவி- லண்டன்), லோகேஸ்வரி, பத்மாவதி, சுகந்தி, தயாபரன்(ஜெர்மனி), சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஐயாத்துரை, தங்கமுத்து, கமலா, பாலன், ராணி, காலஞ்சென்ற சிவராசா, மலர், இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயா, வில்வம், செல்வராசா(நெதர்லாந்து), அருட்சுனன், விஜி(நெதர்லாந்து), கௌசி(லண்டன்), றெயோணி, சிவா, யோகராசா, சுதா (ஜெர்மனி), ஜெறி, செரினா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரபு(லண்டன்), வினோ, வினோதினி, தனுசன், கீதா, நகுலா, அமுதா(சுவிஸ்), காலஞ்சென்ற பிரகாஸ், தர்ஷினி(நெதர்லாந்து), பாபு(நெதர்லாந்து), காலஞ்சென்ற றூபன், அஞ்சனா, கோபு(நெதர்லாந்து), சத்தியா(நெதர்லாந்து), தமிழினி(நெதர்லாந்து), நேரு(லண்டன்), கேஷா(லண்டன்), பான்சி, வர்ஷா, யுவர்சன், தீபா, விந்தன், டினோ, சிந்து, சாந்தன், நிருஷன், அபி, ஜது, டேனு, கரிஸ், அஷ்வி(ஜெர்மனி), அக்சி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வினுசாந், மதுமிதன், சாகினி, கம்சன், யதுசன், மாறன், டனு, றகிந்தா(சுவிஸ்), மதுயன்(சுவிஸ்), கம்சிகா, சயிகா, துர்க்கா(நெதர்லாந்து), துவாரகா(நெதர்லாந்து), யாதவி(நெதர்லாந்து), அஸ்வதி(நெதர்லாந்து), மிர்ஸான்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்-குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
தயாபரன் — ஜெர்மனி
தொலைபேசி : +4917683434095
ரவி — பிரித்தானியா
கைப்பேசி : +447450950353
ஆனந்தன் — நெதர்லாந்து
தொலைபேசி : +31645265708
கிளி — நெதர்லாந்து
தொலைபேசி : +31685333303
சுகந்தி — இலங்கை
கைப்பேசி : +94769064697
பாலசுந்தரம் — இலங்கை
கைப்பேசி : +94757446306