மரண அறிவித்தல்
திருமதி நல்லம்மா கந்தசாமி

யாழ். மானிப்பாய் தபாற்கந்தோரடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா கந்தசாமி அவர்கள் 17-01-2014 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
இராசபத்மநாயகி(கனடா), புஸ்பநாயகி(லண்டன்), காலஞ்சென்றவர்களான மகேந்திரராசா(ஜெர்மனி), தையல்நாயகி(மானிப்பாய்), மற்றும் மனோகரராசா(லண்டன்), அருள்நாயகி(லண்டன்), சுகுணநாயகி(லண்டன்), நாகேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற நகுலேஸ்வரி(மானிப்பாய்), லக்கி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்), தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டேவிட் லூவின், பீட்டர், யாரிமோகன், யோகேஸ்வரி, யோகராணி, பவானி, விஜாரட்ணம், ரேபால் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்றூ(லண்டன்), புஸ்பகாந்தன்(ரஷ்யா), திமோ(ஜெர்மனி), குமணன்(சுவிஸ்), ரங்கன்(ஜெர்மனி), சாந்தி(ஜெர்மனி), யதீசன்(லண்டன்), காலஞ்சென்ற துளசிதரன்(லெப்.கேணல் வைகுந்தன்-மானிப்பாய்), மஞ்சுபாசினி(லண்டன்), சுராஜ்(லண்டன்), சுரேன்(லண்டன்), அமண்டா(லண்டன்), சமந்தா(லண்டன்), றொபட்(லண்டன்), ஸ்டீவன்(லண்டன்), ஜெனிபர்(லண்டன்), லவுசன்(ஜெர்மனி), லக்மன்(ஜெர்மனி), லவ்வன்(ஜெர்மனி), லூக்கஸ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஜோஜினா, லலிசா, லொலித்தா, விஜய், லார்னியா, அபிவர்மன், அனுந்தியா, அருண், சிறியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்