மரண அறிவித்தல்
திருமதி. நவமணி தங்கவேல்

உக்குவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி நவமணி தங்கவேல் அவர்கள் 20.07.2015 திங்கட்கிழமையன்று காலமானார்.
அன்னார் திரு தங்கவேல் J.P(சரவணா) அவர்களின் துணைவியாரும் ரைத்தலாவல அமரர் திரு.சாத்தையா தேவர் ,திருமதி வள்ளியம்மாள் தம்பதியினரின் புதல்வியும் சந்திரவதனி,மலர்வதனி,மதிவதனி(ஆசிரியை ,பாக்கியம் தேசியக் கல்லூரி மாத்தளை) அருள்குமரன் (கொழும்பு செட்டியார் தெரு ) ராஜேஸ்குமார் (கட்டார்) ஆகியோரின் அன்புத்தாயாரும் அமரர் பஞ்சலிங்கம்(பபா,கண்டி) தேவராஜ்(உக்குவளை)அசோகன்(மாத்தளை)கயல்விழி(ஆசிரியை எல்கடுவ ம.வி ) ஆகியோரின் அன்பு மாமியாரும் லோகநாயகி,ஜெயம்,சரோஜினி,லட்சுமி,கமலேஸ்வரி,ராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் பிரபோதனா,சாணோயன்,மதுசன்,சதுர்கா,துலக்சனா,ஸ்ரீலக்சனா,குகலக்சனா,சர்விந்த் ஆகியோரின் பாசமிகு பாட்டியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் அன்னாரது இல்லத்தில்(இல11/4 கோவில் வீதி,உக்குவளை) அஞ்சலிக்காக வைக்கப்பட்டது 23.07.2015 நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தகனக்கிரியைகளுக்காக மாத்தளை மாநகர சபை பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு ஆழ்ந்த துயரத்துடன் தெருவித்துக்கொள்கின்றோம்
தகவல்: மகன்மார்(அருள்குமரன்,ராஜேஸ்குமார்)