மரண அறிவித்தல்

திருமதி நாகபூஷணி தியாகராஜா

யாழ்ப்பாணம் கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகபூஷணி தியாகராஜா அவர்கள் 03-01-2013 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், திரு. திருமதி மயில்வாகனம் தம்பதிகளின் இளையமகளும், காலஞ்சென்ற திரு. திருமதி சிவசம்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா(பிரதம இலிகிதர் – யாழ்.போதனாவைத்தியசாலை அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயலக்ஷ்மி(இலண்டன்), பாக்யலக்ஷ்மி, மகிந்தராஜா, கௌரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வைத்யநாதன்(இலண்டன்), இயூஜின் டொமினிக், ரமோனா, ஸ்ரீபதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகராஜா(மலேசியா), பரமேஸ்வரி(இலங்கை) மற்றும் கணேஷபிள்ளை(இலங்கை) ஆகியோரின் இளைய சகோதரியும்,

வினோஷன், சபீஷன், சுஜிதா, டெஷாந்த், கினேத், நிஷாந்த், கிருஷாந்த், குணானந்த் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

மானசி, மாதவன் ஆகியோரின் அருமை அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 06/01/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue(On woodbine between 16th Avenue & Hwy 7) Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி : திங்கட்கிழமை 07/01/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue(On woodbine between 16th Avenue & Hwy 7) Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி : செவ்வாய்க்கிழமை 08/01/2013, 08:00 மு.ப — 09:00 மு.ப
இடம் : Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue(On woodbine between 16th Avenue & Hwy 7) Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி : செவ்வாய்க்கிழமை 08/01/2013, 09:30 மு.ப
இடம் : Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue(On woodbine between 16th Avenue & Hwy 7) Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி : செவ்வாய்க்கிழமை 08/01/2013
இடம் : Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge Street North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
மகிந்தராஜா(மகன்) — கனடா
தொலைபேசி : +12892340265
கைப்பேசி : +16479628173
இயூஜின்(மருமகன்) — கனடா
தொலைபேசி : +16473884038
ஸ்ரீபதி(மருமகன்) — கனடா
கைப்பேசி : +19054713283