மரண அறிவித்தல்

திருமதி நாகம்மா இராமலிங்கம்

எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா இராமலிங்கம் அவர்கள் 06-01-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பசுபதி, காலஞ்சென்ற கற்பகம், காலஞ்சென்ற தங்கம்மா,காலஞ்சென்ற சின்னம்மா, யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சத்தியமூர்த்தி(கனடா), புண்ணியமூர்த்தி(ஜெர்மனி), காலஞ்சென்ற சந்திராவதி(இலங்கை), கல்யாணி(இலங்கை), கணேசமூர்த்தி(இலங்கை), ஈஸ்வரி(லண்டன்), குருமூர்த்தி(கனடா), திலகவதி(கனடா), வசந்தமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவசோதி(கனடா), காந்திமலர்(ஜெர்மனி), காலஞ்சென்ற தியாகராஜா(இலங்கை), அம்பிகைபாலன்(இலங்கை), விஜயா(இலங்கை), யோகராஜா(லண்டன்), மகேஸ்வரி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), குணதிலகம்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,

யோகசெல்வி(கனடா), ஞானச்செல்வி(நெதர்லாந்து), ரவிவர்மன்(அமெரிக்கா), சிவச்செல்வி(கனடா), ரவிதாசன்(சுவிட்சர்லாந்து), ரவிசங்கர்(கனடா), அகிலன்(ஸ்வீடன்), ஆதவன்(ஸ்வீடன்), அகிலா(லண்டன்), ஜெயந்தி(ஜெர்மனி), குகதாசன் (இலங்கை), இராமகுமார்(இலங்கை), சுகிர்தமலர்(இலங்கை), ரொபின்சன்(பாகிஸ்தான்), பிரியதர்ஷினி(இலங்கை), பிரியதாரணி(கனடா), மயூரி(லண்டன்), நளினி(இலங்கை), தயாளினி(நோர்வே), சாந்தி(லண்டன்), சுகந்தன்(லண்டன்), ஆனந்தி (லண்டன்), விபீஷன்(கனடா), பிரபா(கனடா), தனேஷன்(அமெரிக்கா), அபிராமி(கனடா), காயத்திரி(கனடா), விஜி(பிரான்ஸ்), ரவீந்த்(லண்டன்), சஜி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-01-2013 வியாழக்கிழமை அன்று பி.ப 12:00 முதல் 3:00 மணி வரை நடைபெற்று பின்னர் கல்கிஸை மஹிந்த மலர்ச்சாலையில் உள்ள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ஈஸ்வரி — பிரித்தானியா
தொலைபேசி : +441628631814
கைப்பேசி : +447960904042
புண்ணியமூர்த்தி — ஜெர்மனி
கைப்பேசி : +49230286030
திலகவதி — கனடா
கைப்பேசி : +19057947289
அம்பிகைபாலன் — இலங்கை
கைப்பேசி : +94773635213