மரண அறிவித்தல்

திருமதி நாகம்மா சதாசிவம்

யாழ்ப்பாணம் அராலி வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா சதாசிவம் அவர்கள் 08-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

நாகேஸ்வரி, செல்வம், ராசமணி, வீரசிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலசுப்ரமணியம், காசியானந்தம், செல்வராஜா, பிரேமாவதி, ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சண்முகராஜா,விஜயகுமார், (காலஞ்சென்ற விஜயரூபன்,) பிரேமலதா, விஜயரூபி, ராஜரூபன், பாலச்சந்திரன், முகுந்தன், சுகந்தினி, தேவியா, பவிதா , கமிலன், சுகந்தன், ஜெயந்தன், பிரியா, சஞ்சீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2014 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி பூநாவிடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ராஜரூபன் (பேரன்)

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 09-06-2014 திங்கட்கிழமை மு.ப 10:00
இடம் : அராலி பூநாவிடை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
ராஜரூபன் (பேரன்)