மரண அறிவித்தல்

திருமதி நாகம்மா பஞ்சலிங்கம்

யாழ். கெருடாவில் மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், கம்பர்மலையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா பஞ்சலிங்கம் அவர்கள் 11-02-2015 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரத்தினசபா(கட்டி), காஞ்சனா(கமலா), பங்கையற்செல்வம்(இந்திரா), ராஜேந்திரன்(சிறி), ரஞ்சனா, ரணராஜா(ராஜன்), ரவிகுலதேவி(குஞ்சு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, தங்கம்மா, மீனாட்சிப்பிள்ளை, பொன்னையா, தங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : திங்கட்கிழமை 16/02/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Highland Funeral Home - Scarborough Chapel 3280 Sheppard Avenue East Scarborough, ON M1T 3K3 Canada.
கிரியை
திகதி : செவ்வாய்க்கிழமை 17/02/2015, 09:30 மு.ப — 10:30 மு.ப
இடம் : Highland Funeral Home - Scarborough Chapel 3280 Sheppard Avenue East Scarborough, ON M1T 3K3 Canada.
நல்லடக்கம்
திகதி : செவ்வாய்க்கிழமை 17/02/2015, 12:30 பி.ப
இடம் : Duffin Meadows Cemetery 2505 Brock Rd Pickering, ON L1V 2P8, Canada. T.P +1 905-427-3385
தொடர்புகளுக்கு
சிறி(பபி) — கனடா
தொலைபேசி : +14166099229