மரண அறிவித்தல்
திருமதி நாகரட்னம் சிவலிங்கம்

யாழ்.ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு இருபாலையை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகரட்னம் சிவலிங்கம் அவர்கள் 22-10-2013 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பிபிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவலிங்கம்(இருபாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
நகுலேஸ்வரன்(ஜிம்மி-இலங்கை), மகேந்திரராசா(சின்ராசு-கனடா), தேவராசா(மகாலிங்கம்), வேவிராசா(வேவி-ஜேர்மனி), யோகராசா(கனடா), சற்குணராசா(சுவிஸ்), சிவா(சுவிஸ்),காலஞ்சென்றவர்களான தனமியராசா, புகனேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், கார்த்திகேசு, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மலோஜினி(இலங்கை), சறோஜாதேவி(கனடா), நிர்மலாதேவி(ஜேர்மனி), லங்கரட்னம்(ஜேர்மனி), ஜெஜெஸ்வரி(கனடா), சறோஜாதேவி(சுவிஸ்), ஞானலக்ஷ்மி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முத்துப்பிள்ளை, பொண்மயிலாம்பிகை, பவளம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாவித்திரி(சுவிஸ்), மதன், காயத்திரி றஜீவன், மயூரன், தனுஷினி, சரணியா(ஜேர்மனி), மதன், மயூரன், சுரேகா, தரிஷனன், குபேரகா(கனடா), கெளரிசா(இலங்கை), சுஜீ, திவியா, சந்தோஷ், விஐய், திவிதன், விபூசன், விபூசனா, சிவானா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனிஷா, அகிலன், ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்