மரண அறிவித்தல்

திருமதி நாகராணி துரைச்சாமி

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகராணி துரைச்சாமி அவர்கள் 15-05-2014 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம்(செட்டியார்) கமலாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்புப்பிள்ளை சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சிறிகாந்தன்(பாரிஸ்), சிறிரஞ்சன்(நெதர்லாந்து), சிறிரஞ்சனி(லண்டன்), சிறிகுமார்(பாரிஸ்), நாகநந்தினி(நெதர்லாந்து), யோகலதா(நெதர்லாந்து), சந்தான கிருஸ்ணன்(பாரிஸ்), கலைச்செல்வி(நெதர்லாந்து), தர்ஷினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற விஜயராசா(கொழும்பு), புவனேஸ்வரி(திருநெல்வேலி), காலஞ்சென்ற சபாலிங்கம்(திருநெல்வேலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற திவாகரன்(லண்டன்), கலைச்செல்வி(பாரிஸ்), சிவகாந்தன்(நெதர்லாந்து), போல்(நெதர்லாந்து), சுகுணா(பாரிஸ்), வரதீஸ்வரன்(நெதர்லாந்து), சுஜித்தா(பாரிஸ்), சிறிகாந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரன்(மானிப்பாய்), விஜயலக்சுமி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜேந்திரன்(லண்டன்), கவாஸ்கர்(லண்டன்), கபிலேந்திரன்(லண்டன்), கார்த்திக்(லண்டன்), கபினேஸ்(லண்டன்), கெளதனன்(லண்டன்), மயூரி(பாரிஸ்), மணாளன்(பாரிஸ்), மீரா(பாரிஸ்), துர்க்கா(பாரிஸ்), மாயா(பாரிஸ்), அபிராம்(பாரிஸ்), கபிலன்((நெதர்லாந்து), அகிலன்(நெதர்லாந்து), ஆதவன்(நெதர்லாந்து), காயத்திரி(நெதர்லாந்து), கதீசன்(நெதர்லாந்து), கீர்த்தன்(நெதர்லாந்து), மிலாணி(லண்டன்), விசாகன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சந்தான கிருஸ்ணன்(மகன்)

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : வெள்ளிக்கிழமை 16/05/2014, 04:45 பி.ப — 05:30 பி.ப
இடம் : 20 Grasbroek, 6412 BE Heerlen, Netherlands
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 17/05/2014, 06:00 பி.ப — 06:45 பி.ப
இடம் : 20 Grasbroek, 6412 BE Heerlen, Netherlands
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 18/05/2014, 06:00 பி.ப — 06:45 பி.ப
இடம் : 20 Grasbroek, 6412 BE Heerlen, Netherlands
பார்வைக்கு
திகதி : திங்கட்கிழமை 19/05/2014, 06:00 பி.ப — 06:45 பி.ப
இடம் : 20 Grasbroek, 6412 BE Heerlen, Netherlands
பார்வைக்கு
திகதி : செவ்வாய்க்கிழமை 20/05/2014, 06:00 பி.ப — 06:45 பி.ப
இடம் : 20 Grasbroek, 6412 BE Heerlen, Netherlands
தகனம்
திகதி : புதன்கிழமை 21/05/2014, 11:30 மு.ப — 03:00 பி.ப
இடம் : Vouershof 1, 6161 DB Geleen, Netherlands
தொடர்புகளுக்கு
சந்தான கிருஸ்ணன்(மகன்) — பிரான்ஸ்
கைப்பேசி : +33617916560