மரண அறிவித்தல்,

திருமதி நாகலிங்கம் இந்திராதேவி (இந்திரா)

சுழிபுரம் பறாளை வீதியைப் பிறப்பிடமாகவும், புளியங்குளம் வவுனியாவை வதிவிடமாகவும், பிரான்ஸ் ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இந்திராதேவி(இந்திரா) அவர்கள் 11-06-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், முத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம்(சிவலை) அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திரகுமார்(குமார்-லண்டன்), உமாதேவி(லண்டன்), பாமாதேவி(சுவிஸ்), இராஜகுமார்(பாபு-பிரான்ஸ்), லதாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சத்தியசீலன், குணசீலன்(இலங்கை), சுபத்திரா(இலங்கை), காலஞ்சென்ற ஜெயசீலம், வசந்திராதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, காலஞ்சென்ற பூமாதேவி, காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, பாலாமணி(கொழும்பு), இராசதுரை(வவுனியா), காலஞ்சென்ற பரமேஸ்வரி(வசந்தி), சுந்தரசிவம்(இலங்கை), மலர்(அச்சுவேலி), தங்கமுத்து(பிரான்ஸ்), கிளி(சுழிபுரம்), ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வசந்தா(லண்டன்), பாலகிஸ்ணன்(பாலன்-லண்டன்), விமலநாதன்(விமல்-சுவிஸ்), நிரோஜினி(பிரான்ஸ்), கிருஷ்ணபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஷ்ணுகா(லண்டன்), நாகடன்ஷான்(லண்டன்), யுரேகா(லண்டன்), நாகலக்ஷ்ன்(லண்டன்), நிவேதா(பிரான்ஸ்), டன்ஷிதா(பிரான்ஸ்), பேபிஷா(பிரான்ஸ்), பவேகா(சுவிஸ்), பவித்திரன்(சுவிஸ்), நாகவதிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : வெள்ளிக்கிழமை 14/06/2013, 09:00 மு.ப — 05:00 பி.ப
இடம் : Avenue du Grand Sablon‎, 38700 La Tronche, France
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 15/06/2013, 09:00 மு.ப — 05:00 பி.ப
இடம் : Avenue du Grand Sablon‎, 38700 La Tronche, France
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 16/06/2013, 09:00 மு.ப — 05:00 பி.ப
இடம் : Avenue du Grand Sablon‎, 38700 La Tronche, France
பார்வைக்கு
திகதி : திங்கட்கிழமை 17/06/2013, 09:00 மு.ப — 05:00 பி.ப
இடம் : Avenue du Grand Sablon‎, 38700 La Tronche, France
கிரியை
திகதி : திங்கட்கிழமை 17/06/2013, 10:00 மு.ப
இடம் : alle De Ceremonie - Avenue du Grand Sablon, 38700, La Tronche
தகனம்
திகதி : திங்கட்கிழமை 17/06/2013, 11:30 மு.ப
இடம் : Route du Mûrier, 38610 Gières, France
தொடர்புகளுக்கு
உமா-பாலன் — பிரித்தானியா
தொலைபேசி : +447748803088
பாமா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41793192498
பாபு — பிரான்ஸ்
தொலைபேசி : +33607998002
வெள்ளையப்பா சுபத்திரா — இலங்கை
தொலைபேசி : +94775160855
இந்திரன்(குமார்) — பிரித்தானியா
தொலைபேசி : +447931847747