மரண அறிவித்தல்

திருமதி நாகேஸ்வரி சண்முகநாதன்

புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்றோவை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சண்முகநாதன் அவர்கள் 22-09-2012 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரகுமாரன்(சிவா–கனடா), சிவகுமாரன்(காந்தி-கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கருணாகடாட்சி, கலாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கனகரெத்தினம் (P.T.K) மற்றும் கனகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி(கனடா), காலஞ்சென்றவர்களான கதிர்காமு(E.K.K), பரமநாதன், திலகவதி, ஜெகநாதன் மற்றும் கையிலாயநாதன்(கனடா), மகேஸ்வரி(கனடா), ரஞ்சினிதேவி(சுவிஸ்), சுசிலாதேவி(கனடா), லோகேஸ்வரி(தமிழீழம்), மங்கையற்கரசி(தமிழீழம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரணியா–ஜெயகாந்தன், சபீனா, ஸ்ரீகஜன், சிந்துஜா, அபிரா, சுலக்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சிவகுரு – மனோன்மணி, குழந்தைவேலு மற்றும் தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 23/09/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Bernardo Funeral Home, 855 Albion, Etobicoke, ON M9V 1H2
பார்வைக்கு
திகதி : திங்கட்கிழமை 24/09/2012, 10:00 மு.ப — 01:00 பி.ப
இடம் : Bernardo Funeral Home, 855 Albion, Etobicoke, ON M9V 1H2
தகனம்
திகதி : திங்கட்கிழமை 24/09/2012
இடம் : Riverside Cemetery, 1567 Royal York Road, Toronto, ON M9P
தொடர்புகளுக்கு
சந்திரகுமாரன்(சிவா) — கனடா
தொலைபேசி : +14168350993
சிவகுமாரன்(காந்தி) — கனடா
தொலைபேசி : +19054506550
கைப்பேசி : +14162704177