மரண அறிவித்தல்

திருமதி நாகேஸ்வரி தம்பிராசா

  -   மறைவு: 24.09.2017

ஏழாலை மேற்கை பிறப்பிடமாகவும், உடுவில் வீதி , மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகேஸ்வரி தம்பிராசா அவர்கள் 24-09-2017 அன்று காலமானார்.

அன்னார் காலம்சென்ற நல்லதம்பி ஐாநாம்பிக்கை தம்பதிகளின் அன்பு மகளும் காலம்சென்றவர்களான பொன்னையா  சின்னக்குட்டி தம்பதியரின் அன்பு மருமகளும் தம்பிராசா ஐங்கரன்ஸ்டோர்ஸ் -மானிப்பாய் வின் அன்பு மனைவியும் பிரபாகரன் கனடா கிருபாகரன் பிரான்ஸ் ,தருபாகரன் ஐங்கரன் மோர்ட்டர்ஸ் உரிமையாளர் -மானிப்பாய் , பாவலரஜனி ,விஜிகரன் ஆகியோரின் அன்பு தாயாரும் ரேணுகா கனடா அபர்ணா ,யனனி ,கேதீஸ்வரன் ருஜிதா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (28.09.2017) வியாழக்கிழமை மு.ப 9.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி : (28.09.2017) வியாழக்கிழமை மு.ப 9.30
இடம் : மானிப்பாய் பிப்பிலி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0212255005