மரண அறிவித்தல்

திருமதி நாமலி ஜெயபாலன் நாயுடு

தோற்றம்: 01.07.1956   -   மறைவு: 09.08.2015

மரண அறிவித்தல்

திருமதி நாமலி ஜெயபாலன் நாயுடு

அன்னை மடியில்-01.07.1956  ஆண்டவன் அடியில்-09.08.2015

ஆலங்குடி மாவட்டம் காலஞ்சென்ற வெற்றிவேல் முத்தம்மாள் நாயுடு தம்பதிகளின் புதல்வன் ஜெயபாலன் நாயுடு அவர்களின் பாரியார் திருமதி நாமலி ஜெயபாலன் அவர்கள் காலமானார்.

அன்னார் மாத்தறை அத்துரிலிய காலஞ்சென்ற தநோரிஸ் அப்பு மிஸி நோனா தம்பதிகளின் புதல்வியுமாவார். அன்னார் நிஷங்கா (UK) , ஸ்ரீதேவி லியனா ஆராய்ச்சி, ஹருசான், நிலச்சா (USA) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார். சந்தன லியனராச்சியின் மாமியாரும் இயான் சந்திர் அவரின் பாட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 12.08.2015 நாளை புதன்கிழமை பி.ப 1.30 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி மாலை 4.00 மணியளவில் பொரளை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வி.ஜெயபாலன் (கணவர்)

Nadeeshans Motor Sales , No-17,St Peters Place, Colombo-04

T.P-0777 328634   011 2582519

 

நிகழ்வுகள்
கிரியைகள்
திகதி : 12.08.2015 நாளை புதன்கிழமை பி.ப 1.30
இடம் : No-17,St Peters Place, Colombo-04
தகனம்
திகதி : 12.08.2015 நாளை புதன்கிழமை மாலை 4.00
இடம் : பொரளை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
வி.ஜெயபாலன் (கணவர்) Nadeeshans Motor Sales , No-17,St Peters Place, Colombo-04
தொலைபேசி : 011 2582519
கைப்பேசி : 0777 328634