மரண அறிவித்தல்

திருமதி. நிர்மலாதேவி சிவமோகன்

யாழ்ப்பாணம் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்றோவை (Toronto)வை வதிவிடமாகவும், கொண்ட திருமதி. நிர்மலாதேவி சிவமோகன் அவர்கள் 12.05.2014 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சிவமோகன் (கடற்படை உத்தியோகஸ்தர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (சட்டத்தரணி,சமாதானநீதவான்) – தையல்நாயகி தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லையா-ஞானம்பிகை தம்பதியரின் அன்பு மருமகளும், v.s.பொன்னம்பலம் (சட்டத்தரணி) பேத்தியும்,

வேணுகோபால்,மைதிலி ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவநாதன் (சிவா-siva car care, Gowri’s Limousine Services),யசோதராதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும், சிவயோகன் (WSIB accountant /CA) சிவகுமரன் (Software Engineer, Seattle-U.S.A) சிவகௌரி,சிவசங்கரி,ஜெயசக்தி, ஜெயகிருஷ்ணா ஆகியோரின் ஆசை பேத்தியாரும், அம்பிகை (கனடா), கதிர்காமஜோதி (இலங்கை), சிவசக்திவேல் (ஆசிரியர்,இலங்கை),மற்றும் காலஞ்சென்றவர்களான பவானி,பகீரதி,சண்முகதாஸ் (சட்டத்தரணி), செந்தில்வேல், சாரதாதேவி, ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

அன்னபூரணி (ஆசிரியர் ,இலங்கை),வரலட்சுமி (ஆசிரியர்,இலங்கை),மற்றும் காலஞ்சென்றவர்களான பத்மநாதன், உலகநாதன் (சட்டத்தரணி), நவரட்ணம் (ஆசிரியர்), சண்முகலக்ஷ்மி (ஆசிரியர்),ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற சிவபிரகாசப்பிள்ளை(குண்டுமணி ஆசிரியர்) அங்கயற்கன்னி அம்மா, காலஞ்சென்ற சிவராஜா மற்றும் திருமதி சிவராஜா ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிவநாதன் (மருமகன்)

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 17.05.2014 5.00 பி.ப - 9.00 பி.ப
இடம் : 8911,Woodbine avenue, Markham, Chapel Ridge Funeral Home
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 18.05.2014 09:00 மு.ப 1.00 பி.ப
இடம் : 8911,Woodbine avenue, Markham, Chapel Ridge Funeral Home
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 18.05.2014
இடம் :
தொடர்புகளுக்கு
சிவநாதன் (மருமகன்) -கனடா
கைப்பேசி : 0014165589512