மரண அறிவித்தல்

திருமதி நீலிகா சிவராஜா (பழைய பல்கலைக் கழக மாணவர், B.A பட்டதாரி, Metro Land Media TCN mail Room ஊழியர்)

கொழும்பைப் பிறப்பிடமாகவும், இருபாலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நீலிகா சிவராஜா அவர்கள் 04-08-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை சுப்பிரமணியராஜா, சுப்பிரமணியராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற திரு.திருமதி இராஜேந்திரம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

அபிலாஸ்(அபி), அனுஜன், ஆதீரன்(ஆதி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மயூரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சன்ஜே ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகாதேவன்(கனடா), அன்னலட்சுமி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பெறாமகளும்,

காலஞ்சென்ற அன்னராணி(யாழ்ப்பாணம்), சிவராணி(கனடா), இந்திராணி(திருகோணமலை), பாக்கியராணி(யாழ்ப்பாணம்), செல்வராணி(யாழ்ப்பாணம்) கனகரட்ணம்(லண்டன்), குலசேகரம்(கனடா), நகுலேந்திரன்(திருகோணமலை), கனகராஜா(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற ராமநாதன்(திருகோணமலை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாண்டுரங்கன்(கனடா) அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : வியாழக்கிழமை 08/08/2013, 01:00 பி.ப — 01:30 பி.ப
இடம் : Forest lawn, 4570 Yonge Street, Toronto, Ontario, M2N 5LR, Canada
தொடர்புகளுக்கு
சிவராஜா(கணவர்) — கனடா
தொலைபேசி : +14167569292
பாண்டுரங்கன்(மாமா) — கனடா
தொலைபேசி : +14168082943
மகாதேவன்(சிறியதாய்) — கனடா
தொலைபேசி : +14162836820
மகேஸ்வரி(தாய்) — இலங்கை
தொலைபேசி : +94212228151
குலசேகரம்(மைத்துனர்) — கனடா
கைப்பேசி : +19057124666