மரண அறிவித்தல்

திருமதி பகவதி முத்துலிங்கம்

தோற்றம்: 06.10.1933   -   மறைவு: 01.03.2017

4ம் வட்டாரம், வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பகவதி முத்துலிங்கம் (01.03.2017) புதன்கிழமை இறைபாதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – காசுபேத்தி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான நடேசு, மனோன்மணி, ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ்சென்ற முத்துலிங்கத்தின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, மற்றும் விமலேந்திரன் (இந்தியா), பாலேந்திரன் (ஜேர்மனி), குலேந்திரன்(ஜேர்மனி), கணேஸ்வரி(இந்தியா), கேதீஸ்வரி(கொழும்பு) ஆகியோரின் அருமைத்தாயாரும்,

காலஞ்சென்ற திருச்செல்வம், காலஞ்சென்ற இராஜரட்ணம், கணேசலிங்கம் (யாழ்ப்பாணம்), இராஜேஸ்வரி(இந்தியா), பாக்கியலட்சுமி(ஜேர்மனி), கலா( ஜேர்மனி), தமிழ்ச்செல்வன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

புவனேந்திர குமாரி (சுவிஸ்), செல்வகுமாரி(கொழும்பு), சந்துரு(லண்டன்), கௌதம்(இந்தியா), சௌபா(கனடா), ராஷ்மி (இந்தியா), ஜென்ஷி, ஜெனுஷன், ஜெனீபன், ஜெனார்த்தன் (கொழும்பு) சுவேதன், பானுஜன் (ஜேர்மனி), சியான், கௌசி, ஸ்நேகா (ஜேர்மனி), சுஜீபன், கௌசிகன், கௌசல் (இந்தியா), சைனுகா (கனடா), சியானுகா (கனடா), சுவஸ்திகா(கொழும்பு) ஆகியோரின் அருமைப் பேர்த்தியும், திஸான், திவ்யன், திவிசன் (சுவிஸ்), கிஷாந்த், டனுஷாந்த், ரஷ்மிகா (கொழும்பு), ஆயுஷி (கனடா), ஆகியோரின் ஆருயிர்ப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (05.03.2017) ஞாயிற்றுக்கிழமை சென்னையிலுள்ள இல்லத்தில் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
சென்னையிலுள்ள இல்லத்தில்
திகதி : 05.03.2017
இடம் : இந்தியா
தொடர்புகளுக்கு
ஜெனீபன்
கைப்பேசி : 0776531099