மரண அறிவித்தல்

திருமதி பத்தினி சின்னத்தம்பி (ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை)

மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை நிரந்தர வசிப்பிடமாகவும் இல 63 கொழும்புத்துறை வீதி சுண்டிக்குளி யாழ்ப்பணத்தை தற்காலிக வதிவிடமகவும் கொண்ட திருமதி பத்தினி சின்னத்தம்பி அவர்கள் 01.11.2015 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பியின் அன்பு மனைவியும் மீனாட்சியின் அன்புச் சகோதரியும் ,தங்கவேல் (ஓய்வு பெற்ற விசாரணை உத்தியோகத்தர் இ.போ.ச),யோகேஸ்வரி (காப்புறுதி ஆலோசகர் ,இலங்கை காப்புறுதி)ஆகியோரின் அன்புத் தாயாரும் ,ஸ்ரீரஞ்சினி ,வாமதேவன் (கிராம உத்தியோகத்தர் ,சந்திரபுரம் மட்டுவில் நுணாவில் )ஆகியோரின் அன்பு மாமியும் ஜெரீனா,துஷ்யந்தன்(உதவிமுகாமையாளர் ,இலங்கை வங்கி சுன்னாகம் )திருவருன் (பிரான்ஸ்),வினோத் (ஆசிரியர் வ/ஒலுமடு அ.த.க.பாடசாலை நெடுங்கேணி),சிந்து ,தர்சிநாத் (ஆசிரியர்புனித சபேரியார் ஆண்கள் கல்லூரி மன்னார்),துளசிநாத் (கொமேர்சியல் வங்கி சுன்னாகம்),இளங்கோவன் ஹட்டன் நசனல் வங்கி வவுனியா ),ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார்.

அக்சயன்,அர்ஜுன்,சப்தகி ஆகியோரின் பூட்டியாரும் ஆவார் .

அன்னாரின் இறுதிக் கிரியைகள் சுண்டிக்குளி இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக இன்று 02.11.2015 பி.ப 2 மணிக்கு கொழும்புத்துறை துண்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 02.11.2015
இடம் : துண்டி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
தங்கவேல் (மகன்