மரண அறிவித்தல்
திருமதி .பரஞ்சசோதிநாதன் கமலாசனி
மரண அறிவித்தல்
தோற்றம் -1961.04.11 மறைவு -2015.06.12
கைதடிநுணாவில் சாவகச்சேரி பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரஞ்சசோதி கமலாதேவி இன்று 12.06.2015 வெள்ளிக்கிழமை காலமானார்
அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் மனோன்மணி தம்பதியரின் பாசமிகு மகளும் , பரஞ்சோதியின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற யசோதரன், கேழிதரன், ரமேஸ்தரன்(மலேசியா ) ,தாருணி, தர்சிகா, லவினா(மலேசியா )ஆகியோரின் அன்புத் தாயாரும் கிசாந்தன் , ரம்யா , ரெனுசா , ரவின்யா ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஸ்ரீதரன்(கொலண்ட்) ,ரவீந்திரன், நிதர்சினி ஆகியோரின் சகோதரியும் தவநிதி, பிரியதர்சினி மலேசியா , பகீரதன், தவரூபன், ஆகியோரின் பாசமிகு மாமியாரும் சத்திய சாயீஸ்வரி(கொலண்ட்), சுகுமாரன், சிவசோதி -இன்பராணி(லண்டன்) ,சோமநாதன்-பாஸ்கரி(லண்டன்), ஜெயசோதி-மங்களம் (சுவிஸ்), ராமநாதன்-மணி (கனடா), கந்தசாமி-செல்வராணி(கனடா) ஆகியோரின் மைத்துனியும், செந்தூரன் -தர்சிகா(பிரான்ஸ்),டில்லிக்குமரன்(ஜேர்மனி) , நிரோசி-புஸ்பகுமார் ஆகியோரின் பெரிய தாயாரும் நிரோசன்(கொலண்ட்),நேமிகா (கொலண்ட்) ஆகியோரின் மாமியாரும் ஆவார் .
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 14.062015 அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக குச்சபிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத் தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
கைதடி நுணாவில்,
சாவகச்சேரி .