மரண அறிவித்தல்,

திருமதி பரதராஜா சுபத்திராதேவி

யாழ்.கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பரதநாஜா சுபத்திராதேவி அவர்கள் 30-03-2013 சனிக்கிழமை அன்று கனடா ரொரன்ரோவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற S.C. கதிரவேலு(பிரபல சட்டத்தரணி, ராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற பரராஜசிங்கம், அன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற பரதராஜா(பரதன்) அவர்களின் அன்பு மனைவியும்,

உருத்திரன்(கதிர் – கனடா), காலஞ்சென்ற இந்திரன், சந்திரன், வசந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற குமார், சிறீ, ஆனந்தன், கனடாவில் வசிக்கும் கலா, யசோ, தேவன், அசோகன், பாபு, மைதிலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வனஜா, கமலா, சிவகாந்தராஜா, கமலநாதன், பிறேமளா, பாமா, தனவதி, கங்காதரன்(Kanga Take Out) ஆகியோரின் மாமியாரும்,

சுதர்ஷன், அனோஜன், பாமினி, தர்ஷா, சுகிர்தன், சிறிநாத், பிரதீபன், கீர்த்திகன், அனு, சண்முகி, இந்துசன், யானுஷா, அபிசன், ஆரணியா, இதிகாஷன், லாயினி, அபிநந், பிரபு, கிரிஷாந் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : திங்கட்கிழமை 01/04/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Ogden Funeral Home, 4164 Sheppard Ave East, Scarborough, M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி : செவ்வாய்க்கிழமை 02/04/2013, 08:00 மு.ப — 10:00 மு.ப
இடம் : Ogden Funeral Home 4164 Sheppard Ave East Scarborough, M1S 1T3, Canada
தகனம்
திகதி : செவ்வாய்க்கிழமை 02/04/2013, 11:00 மு.ப
இடம் : St.John's Norway Cemetery, 256 Kingston Road, Toronto, ONT, M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
தேவன்(மகன்) — கனடா
தொலைபேசி : +16472936154
அசோகன்(மகன்) — கனடா
தொலைபேசி : +16478552497
பாபு(மகன்) — கனடா
தொலைபேசி : +14166165472
கலா(மகள்) — கனடா
தொலைபேசி : +16478948197
மைதிலி(மகள்) — கனடா
தொலைபேசி : +16477660866
யசோ — கனடா
தொலைபேசி : +14162899964