மரண அறிவித்தல்

திருமதி பரமநாயகி சொர்ணலிங்கம்

முல்லைத்தீவு கரைச்சிகுடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரமநாயகி சொர்ணலிங்கம் அவர்கள் 22-11-2014 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான உடையார் சின்னத்தம்பி செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவகுரு சொர்ணலிங்கம்(தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுசீலா(கனடா), சிறீதரன்(Newly Appointed Vice Chancellor & Provost of the U.S. Air Force Institute of Technology, USA), வத்சலா(ஸ்காட்லாந்து), பாஸ்கரன்(Mech. Eng, EBA, Process Technology Manager- டென்மார்க்), அனுஷா(கனடா), இரவீந்திரன்(பேராசிரியர்- ஐக்கிய அமெரிக்கா), மஞ்சுளா(Civil Engineer- அவுஸ்திரேலியா), சுரேந்திரன்(தொழிலதிபர், Credit Recovery- Canada) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பரமேஸ்வரி மதியாபரணம்(ஜெர்மனி), பரமேஸ்வரன்(கனடா), யசோதரா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புனிதன், சுகந்தி, ராஜ்குமார், உஷா, ரமணிகர், தாரணி, புஸ்பபாதன், சிறிகரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மயூரி, சிறீகரி, மாயா, ஹம்சியா, சையித்திரிரா, ஷயனன், ஐவீணா, பிரியன், அர்ச்சனா, ஹரிகேஷ், ருக்‌ஷி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சுரேன் சொர்ணலிங்கம்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 30/11/2014, 08:00 மு.ப — 11:00 மு.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 30/11/2014, 01:30 பி.ப
இடம் : Elgin Mills Crematorium, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
சுரேன் சொர்ணலிங்கம் — கனடா
தொலைபேசி : +14162641272