மரண அறிவித்தல்

திருமதி பரமலிங்கம் கிருஸ்ணபவாணி

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி காளி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் கிருஸ்ணபவாணி அவர்கள் (27-07-2016) புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பூலோகராசா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கேதீஸ்வரன்(பிரான்ஸ்), பங்கயற்செல்வி(பிரான்ஸ்), இளந்திரயன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

முத்துலிங்கம், சிவலிங்கம், சண்முகலிங்கம், ராசலிங்கம், சுதாநந்தினி, காலஞ்சென்ற மதியழகன், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புஸ்பராணி, அனுஷா, கீதா, சுகந்தினி ஆகியோரின் அன்புச் சகலியும்,

நிஷாந்தினி, நிஷாந்தன், நிமல்ராஜ், நிலோஜினி, விதுஷன், கிஷானிக்கா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

தமிழ்மாறன்(பிரான்ஸ்), தனுப்பிரியன்(பிரான்ஸ்), பிரியங்கா, விசித்திரன், சாருஹன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

மதினுஷன்(பிரான்ஸ்), அனுஷன்(பிரான்ஸ்), மதுஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை (31-07-2016) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அவரது மைத்துனர் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (31 - 07 - 2016)
இடம் : கேரதீவு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 077 341 5683