மரண அறிவித்தல்

திருமதி பரமேஸ்வரி கந்தராசா (Hamm தமிழாலய நிர்வாகி)

யாழ்ப்பாணம் பளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm நகரை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கந்தராசா அவர்கள் 27.06.2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.பொன்னையா திருமதி.யோகாம்பிகை தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தராசா அவர்களின் அன்பு மனைவியும்,

பானு, அனு ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயராணி, காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றமண தாஸ், நேருவாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற Loyed விஐயமன்னா, விக்னராசா, குகானந்தராசா, நித்தியதேவி, பிரதாபராசா, நிர்மலாதேவி, யோகதேவி, சத்தியராசா ஆகியோரின் மைத்துனியும்,

லக்சன்யா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி : திங்கட்கிழமை 01/07/2013, 10:30 மு.ப — 02:30 பி.ப
இடம் : "Trauerhalle Birkenhalle" Birkenhalle 3, 59071 Hamm
தொடர்புகளுக்கு
ஜெர்மனி
தொலைபேசி : +4923813041094
ஜெர்மனி
தொலைபேசி : +4923813041094
ஜெர்மனி
தொலைபேசி : +4915234559973
+ஜெர்மனி
தொலைபேசி : +4915233606246
ஜெர்மனி
தொலைபேசி : +491632317927