மரண அறிவித்தல்

திருமதி பரமேஸ்வரி சண்முகநாதன்

  -   மறைவு: 14.03.2020

மாரீசன்கூடல் இளவாலையைப் பிறப்பிடமாகவம் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி சண்முகநாதன் நேற்று( 14.03.2020) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற காசிநாதன் சண்முக நாதனின் மனைவியும் குலேந்திரனின் (அம்பி அன்புத் தாயாரும் நகுலேஸ்வரியின் அன்பு மாமியாரும் குமார சாமி, செல்வமலர், நவமலர்,குணராசு ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற தெய்வேந்திரம்
மற்றும் மயில்வாகனம் கணேசபிள்ளை . இராஜேஸ்வரி, சறோஜினிதேவி, கமலாதேவி, ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.03.2020) ஞாயிற்றுக்கிமமை மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரயைக்காக மாரீசன்கூடல் மட்டியவளை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: மகன்(அம்பி)
மாரீசன் கூடல், இளவாலை.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 15.03.2020
இடம் : மாரீசன்கூடல் மட்டியவளை இந்துமயானம்
தொடர்புகளுக்கு
மகன்(அம்பி)
கைப்பேசி : 0779227623