மரண அறிவித்தல்

திருமதி பரமேஸ்வரி விஜயசிங்கம்

யாழ்.கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி விஜயசிங்கம் அவர்கள் 27-04-2013 சனிக்கிழமை அன்று இங்கிலாந்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி முத்தையா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிரிதரன், முரளிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவயோகம், ராஜநாயகி, செல்வராஜா, குமாரசாமி, சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தீபா, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஷ்ணா, ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 05/05/2013, 08:00 மு.ப
இடம் : Surbiton Town Sports Club, Riverhill Mews, Worcester Park, Surrey KT4 7QB, United Kingdom
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 05/05/2013, 08:30 மு.ப
இடம் : Surbiton Town Sports Club, Riverhill Mews, Worcester Park, Surrey KT4 7QB, United Kingdom
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 05/05/2013, 12:40 பி.ப
இடம் : orth East Surrey Crematorium, Cemetery Lodge/Lower Morden La, Morden SM4 4NU, United Kingdom
தொடர்புகளுக்கு
கிரிதரன் — பிரித்தானியா
தொலைபேசி : +447852334462
முரளிதரன் — பிரித்தானியா
தொலைபேசி : +44795657385