மரண அறிவித்தல்

திருமதி பராசக்தி குணரத்தினம்

 

சிவன் பண்ணை வீதி கொட்டடியை பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குணரத்தினம் பராசக்தி 20.08.2015 அன்று காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற குணரத்தினத்தின் மனைவியும் காலஞ்சென்றவர்களான நடராசா செல்லம்மாவின் மகளும் நாகலிங்கம் மீனாட்சியின் மருமகளும் ஆவார்.

ராஜ்குமார் (சுவிஸ்),ரஜனி (ஜெர்மனி) ஆகியோரின்  தாயாரும் குமுதினி (சுவிஸ்),யோகேஸ்வரன் (ஜேர்மன்) ஆகியோரின் மாமியாரும் காலஞ்சென்ற விஜலக்ஷ்மி மற்றும் கந்தசாமி ,கதிர்காமநாதன்(ஜேர்மனி) ராணி ,லோகேஸ்வரி ஆகியோரின் சகோதரியும் ஆவார் .

காலஞ்சென்ற மகேந்திரன் மற்றும் சரோஜனி தேவி ,யோகமலர் ,இராமநாதன்(நாதன் உணவகம்),மகாதேவன் (ஓய்வு பெற்ற ஸ்ரீலங்கா டெலிகாம் களஞ்சிய பொறுப்பாளர்-மட்டக்களப்பு ) ஆகியோரின் மைத்துனியும் சுபாஜினி (ஆசிரியை யா/கொழும்புத்துறை துரையப்பா வித்தியாலயம் )சுதாஜினி (பிரான்ஸ்),Dr.சுரேந்திரன் (தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை),சுவேந்திரன் (லண்டன்),விஜயதர்சினி ஆகியோரின் வளர்ப்பு தாயாரும் ,

சுதர்சன் (GIZ),துஸ்யந்தி(பிரதேச செயலகம் ,ஊர்காவற்றுறை)கிரிஷாந்தி(ஆசிரியை -யா /திருக்குடும்ப கன்னியர் மடம்) யசோதா (பிரதேச செயலகம் ஊர்காவற்றுறை)உமாகரன் தாதிய உத்தியோகத்தர் போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு) மேனகா(தொழில்நுட்ப உத்தியோகத்தர் -பிரதேச செயலகம் -மட்டக்களப்பு) சுதாகரன்(படவரைஞர்) ஆகியோரின் பெரிய தாயாரும், சதுர்திகன் ,லக்மி(ஜேர்மனி) ஆகியோரின் அத்தையும்

சிவகணேசன்,ஜெயராஜ்(பிரான்ஸ்)Dr.விதுஷிகா(போதனா வைத்தியசாலை -யாழ்ப்பாணம்)சிவரூபரஜனி (கனடா)கோடீஸ்வரன் (SLBFE) சுபாஜினி ,செஸ்டர் ஜோன்சன் (கிராம சேவகர் ஊர்காவற்றுறை) ரவீந்திரன் (RDA,colombo)ராசிதா (தாதிய உத்தியோகத்தர்-போதனா வைத்தியசாலை-மடக்களப்பு) ஆகியோரின் மாமியாரும் தினோசன் ,ரஜீவன்(ஜேர்மனி),தனு (சுவிஸ்) மாதுமை ,மிருதுவி,ரிசிக்கா,செரீனா,ஜெரன் (பிரான்ஸ்) கேஸ்மி ,தர்சி ,தன்வந்த்ரா,பௌத்திரன்,கபிசியான்,கனிஷ்கா ஆகியோரின் பேர்த்தியுமாவார்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 23.08.2015 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு நடைபெற்று தகனக் கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல்:

Dr.சுரேந்திரன்
44/2 சங்கிலியன் வீதி,
நல்லூர்.
யாழ்ப்பாணம்.

IMG_20150821_

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 23.08.2015
இடம் : செம்மணி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
சுரேந்திரன்
தொலைபேசி : 077 960 4195