மரண அறிவித்தல்

திருமதி பாக்கியம் சோமசுந்தரம்

தோற்றம்: 3 ஒக்ரோபர் 1926   -   மறைவு: 3 யூலை 2017

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கொற்றையூரை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் சோமசுந்தரம் அவர்கள் 03-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிதம்பரப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா(கொற்றையூர்) தம்பதிகளின் அன்பு மருமகளூம்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(V.S- பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

விஐயலக்சுமி(இலங்கை), விஐயேந்திரன்(கனடா), விஐயமாலினி(கனடா), விஐயஐாமினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகம்மா, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தியாகராசா, தங்கராசா(ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்), செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பரராஐசிங்கம், பவானி(கனடா), கிருபானந்தவேல்(கனடா), ரமணன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிலானி, லாவண்ஜா விஐயராம், கஐனியா, துசாரா, ரதீசன், Shannon, Brandon, Thanushan Dilon ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அரிஹன் அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2017 வியாழக்கிழமை அன்று காலையில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Home Address:
Saddampiyar Valavu,
Study Circle,
Kottaiyoor,
Jaffna.

 

தகவல்

M.பரராஜசிங்கம்

 

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
M.பரராஜசிங்கம் — இலங்கை
தொலைபேசி : +94212262417
கைப்பேசி : +94756268701
விஐய் — கனடா
தொலைபேசி : +19054726450
விஐயமாலினி — கனடா
தொலைபேசி : +19054721708
விஐயஐாமினி — அவுஸ்ரேலியா
தொலைபேசி : +61359403328