மரண அறிவித்தல்

திருமதி பாக்கியலட்சுமி யோகன்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்‌டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியலட்சுமி யோகன் அவர்கள் 21-02-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி(சிங்கப்பூர்க்காரன்), பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பியப்பா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுகன்யா(லண்டன்), திலகராணி(ஐக்கிய அமெரிக்கா), குமுதினி(இலங்கை), காயத்திரி(மக்கள் வங்கி- அம்பாறை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசு, நடராசா, துரைராசா, புனிதவதி, மற்றும் சரஸ்வதி(கனடா), குமாரவேலு(இலங்கை), தவமணி(பரிஸ்), நீலாம்பாள்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டிலிபராசசிங்கம்(லண்டன்), அன்ரன் சுதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மனோன்மணி(இலங்கை), சுப்ரமணியம்(இந்தியா), காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகன், சிவசம்பு, நாகம்மா, சண்முகவடிவு, பரமேஸ்வரன், படியலிங்கம், சாந்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவசம்பு பார்வதி அவர்களின் அன்புச் சகலியும், மகிரன், வருணிகா, ஆர்வின் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சுகன்யா(மகள்)

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 22-02-2015 ஞாயிற்றுக்கிழமை
இடம் : பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலை
தகனம்
திகதி : 22-02-2015 ஞாயிற்றுக்கிழமை 04:00பி.ப
இடம் : கனத்தை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
சுகன்யா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி : +442034901615
யோகன்(கணவர்) — இலங்கை
தொலைபேசி : +94115238511
கைப்பேசி : +94779008031