மரண அறிவித்தல்

திருமதி பாலம்மா கிரேஸ் இராசநாயகம்

தோற்றம்: 15.03.1942   -   மறைவு: 24.02.2017

கொழும்பு வெள்ளவத்தை, Collingwood Place ஜ இருப்பிடமாக கொண்ட திருமதி பாலம்மா கிரேஸ் இராசநாயகம் அவர்கள் கடந்த (24.02.2017) வெள்ளிக்கிழமை இறைப்பாதம் அடைந்தார்.

அன்னார் திரு Basil Rasanayagam அவர்களின் அன்பு மனைவியும், ஜவன், கலிஸ்டஸ், கலிஸ்டா, ஸ்டெல்லா, ஜோய், டோனி, பிரதீப், இபோன் தேவநேசன், குலேஸ் ரஞ்சன் ஆகியோரின் தாயாரும், மலர்விழி, சதானந்தன், பிருத்திக்கா, அவர்களின் அன்பு மாமியாரும், நிலா, ஊதா, ஜெனிபர், ஜெரோன், ஜோஸ், கௌசிகன், நிவேத், ஜோதி, ஜோய் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதிக்கிரியைக்காக கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு (28.02.2017) செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில்
திகதி : 28.02.2017
இடம் : கல்கிசை
தொடர்புகளுக்கு
ஜவன்
கைப்பேசி : 0765398474