மரண அறிவித்தல்
திருமதி பிறக்சீற் அந்தோனிப்பிள்ளை (புஸ்பம்)

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பிறக்சீற் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 05-02-2014 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சூசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி செபஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் அருமை மனைவியும்,
சறோஜினி, ஜெயராஜா(இலங்கை), சுகுணராஜா, புவனராஜா, சுதர்ஜினி, ஜான்சினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்லத்தம்பு, காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, ராசம்மா, திரேசம்மா, மற்றும் செல்வராசா, நேசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாட்டீன், சரள், காந்தினி, ருசிற்ரா, விஜயரட்ணம், கமிலஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிலுஜா, வினுஜா, டிலக்சன், டிலோஜன், டிலுக்சன், டிலான், டிலோஜா, இவோண், லனிஸ், கனிஸ், றுசானா, றுஜினா, றுபின்சா, டியோண், டிறோண் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்