மரண அறிவித்தல்

திருமதி புவனேஸ்வரி குப்புசாமி

வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி குப்புசாமி அவர்கள் 27-02-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மருதப்பு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற குப்புசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

விமலேஸ்வரி(மலர்), பிரபாகரன்(ரவி), சிவசோதி(தயா), கிருபாகரன்(கிருபா), சுதாகரன்(சுதா), விமலலோஜினி(லோஜி), லகுமீகரன்(லகுமி), சிவகரன்(கரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஆனந்தபவன், சிவனேஸ்வரி, காலஞ்சென்ற பவளமலர், கோணேஸ்வரி(ஈஷா), ஜிக்கினா, பாபு, அபிராமி, கெங்கா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ராகவி, வைஷ்ணவி, ஜனனி, ஜதுர்சன், சகானா, சரண்யா, யசாந், அஜந், சுஜினா, ஜசீனா, சுஜானா, துஷானா, ஜனுக்சா, டிலுக்‌ஷன், றியா, லியா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
1 Thorney Bay Rd,
Canvey Island,
Essex SS8 0HG,
UK.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ரவி — பிரித்தானியா
கைப்பேசி : +447816225969
சிவசோதி(தயா) — பிரித்தானியா
கைப்பேசி : +447949489422
கிருபா — பிரித்தானியா
கைப்பேசி : +447877005953
சுதா(பரன்) — பிரித்தானியா
கைப்பேசி : +447775921675
லகுமி — பிரித்தானியா
கைப்பேசி : +447832102458
சிவம்(கரன்) — பிரித்தானியா
கைப்பேசி : +447976846990
ஆனந்தன் — பிரித்தானியா
கைப்பேசி : +447455056888
பாபு — பிரித்தானியா
கைப்பேசி : +447736541249
- பிரித்தானியா-
தொலைபேசி : +441268455301