மரண அறிவித்தல்
திருமதி புஷ்பகௌரி வசந்தன்

குரும்பச்சிட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே, டென்மார்க், New Malden லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பகௌரி வசந்தன் அவர்கள் 23-01-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, காலஞ்சென்ற கனகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வசந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
மோனிஷா அவர்களின் அன்புத் தாயாரும்,
கமலவேணி(இலங்கை), குமரேசன்(லண்டன்), காலஞ்சென்ற கனகாம்பிகை, கல்யாணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தி(கனடா), பிரேமகுமார்(கனடா), கிருஷ்ணதாஸ்(இலங்கை), அஜந்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாளிகா(கனடா), லக்ஷிகா(கனடா), தினோஜன்(லண்டன்), அக்சயா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்