மரண அறிவித்தல்

திருமதி புஷ்பலீலாவதி கதிரவேலு

தோற்றம்: 22.11.1942   -   மறைவு: 03.03.2020

காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், அல்லின் வீதியையும், கொழும்பையும் வசிப்பிடமாகக் கொண்ட திருமதி புஷ்பலீலாவதி கதிரவேலு நேற்று (03.03.2020) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நாகமுத்து கதிரவேலுவின் (இளைப்பாறிய தபால் அதிபர்) அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா – மனோன்மணி தம்பதி களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து – சௌந்தரம் தம்பதி களின் அன்பு மருமகளும், சரஸ்வதி, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு சகோதரியும், நந்தகுமார் (கனடா), தேவகுமார் (கனடா), ஜெயரூபன் (பங்களாதேஷ்), ஜெயசீலன் (கொழும்பு), ஜெயகாந்தன் (கட்டார்), ஜெயந்தி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் செல்லமலர் (கனடா), பாமினி (கனடா), செந்தாமரை (கொழும்பு), மஞ்சுளா (கொழும்பு), கவிதா (கட்டார்), ராம் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் நிஷாந்தன், பாலகுமார், தாரணி, மயூரி, ஹரிணி, லக்ஷாஜினி, நிரோஷன் ஆகி யோரின் பாசமிகு பாட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (04.03.2020) புதன்கிழமை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நண்பகல் 12.00 மணிக்கு மேல் பார்வைக்காக வைக்கப்பட்டு நாளை (05.03.2020) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு மேல் தகனக் கிரியைக்காக பொறளை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித் தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 05.03.2020
இடம் : பொறளை இந்துமயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 077 215 0319