மரண அறிவித்தல்

திருமதி புஸ்பராணி தர்மலிங்கம்

  -   மறைவு: (10.10.2017) செவ்வாய்க்கிழமை

சிலம்புப் புளியடி, சங்கானையை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புஸ்பராணி தர்மலிங்கம்  (10.10.2017) செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் – நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற தர்மலிங்கத்தின் அன்பு மனைவியும் காலன்சென்ற ஜெகதீஸ்வரன் மற்றும் காந்தி, வாவா (லண்டன்), வேவி,  ஜீவா, சாந்தா ஆகியோரின் அன்பு  தாயாரும் காலஞ்சென்ற இந்திராதேவி மற்றும் சிறி (சிட்டிசன் ரவல்ஸ்), சிவகவிதா (லண்டன்), ஜெயபாலன், ராசன், றங்கன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் சுயந்தா (பிரான்ஸ்), கயந்தா, விஜிந்தன், கபின் (லண்டன்), சங்கீதன், சுபைதா, ஜீனிஷா,  ஜீவிதா, ஷபிதா,  சஞ்ஜய் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று  (12.10.2017)  வியாழக்கிழமை பி.ப.  12.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக விளாவெளி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்ம்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

சிலம்புப் புளியடி,
சங்கானை.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (12.10.2017)  வியாழக்கிழமை
இடம் : விளாவெளி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்.
கைப்பேசி : 077 9683909 / 0779220807