மரண அறிவித்தல்

திருமதி பூமலர் இராசலிங்கம்

தோற்றம்: 18.03.1944   -   மறைவு: 28.04.2017

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூமலர் இராசலிங்கம் அவர்கள் 28-04-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொண்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுப்பிள்ளை அவர்களின் அன்புப் பெறாமகளும்,

இராசலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஸ்ரீகாந்தன்(கனடா), சகுந்தலாதேவி(ஜெர்மனி), உதயகுமாரி(ஜெர்மனி), உதயகுமார்(சுவிஸ்), சிவகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இராசலிங்கம், பரமேஸ்வரி(பூசனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலாவதி(கனடா), காலஞ்சென்ற ஜேசுதாஸ்(ஜெர்மனி), றவீந்திரன்(ஜெர்மனி), சிவமதி(சுவிஸ்), தனுஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஈசன் கஜனா(லண்டன்), றஜீப்(ஜெர்மனி), கோபிரமணன், ஜீவநந்தினி(கனடா), சத்தியரமணன் அஜனிறா(கனடா), ஜெனிற்றன், ஜெனிற்றா, மோகன், டெனிலா(ஜெர்மனி), றஜீத்தா(லண்டன்), சுரேன்(ஜெர்மனி), சகானா(சுவிஸ்), கெவின்(ஜெர்மனி), சர்மி(சுவிஸ்), லவுறா(ஜெர்மனி), கோகிலறமணன்(கனடா), சர்வின்(சுவிஸ்), சிந்துஜா, சந்தியா, சச்சின்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சஜேய், சஜீத்தா, சஜிகா, யஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
உசத்தியோடை இந்து மயானத்தில்
திகதி : 01.05.2017
இடம் :
தொடர்புகளுக்கு
ஸ்ரீகாந்தன்(சிறீ) — கனடா
கைப்பேசி : +15142740345
சிவகுமார்(சிவா) — கனடா
கைப்பேசி : +15142749720
உதயகுமாரி — இலங்கை
கைப்பேசி : +94214905197
உதயகுமார்(குமார்) — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41448032870
சாந்தா — ஜெர்மனி
கைப்பேசி : +496898910696