மரண அறிவித்தல்

திருமதி பூமாலட்சுமி அப்பையா

தாவடி தெற்கு கொக்குவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்போது கனடாவில் வசித்தவருமான திருமதி பூமாலட்சுமி அப்பையா நேற்று (14.07.2015) செவ்வாய்க்கிழமை காலமானார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்
அ.பாலகுமாரன்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0212222977