மரண அறிவித்தல்

திருமதி பேரம்பலம் பொன்னம்மா

தோற்றம்: 29 செப்ரெம்பர் 1934   -   மறைவு: 14 நவம்பர் 2017

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் கச்சாய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் பொன்னம்மா அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கமலாதேவி  (சங்கீத ஆசிரியை –  ஜேர்மனி ),  காலஞ்சென்ற யோகராசா, காலஞ்சென்ற யோகரத்தினம், கமலேஸ்வரி(ஜெர்மனி),  கமலாசனி( ஓய்வுபெற்ற அதிபர் அ.த.க பாடசாலை, அல்லாரை ),  கமலரஞ்சிதம்(ஜேர்மனி), யோகேஸ்வரன் ( இலங்கை ), கமலரதி ( ஜேர்மனி ), யோகேந்திரன் ( ஜேர்மனி ),  யோககீதன் ( ஜேர்மனி ), கமலரூபி ( ஜேர்மனி ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நல்லம்மா,  திரவியநாயகி ( ஓய்வுபெற்ற அதிபர், J.P சாவகச்சேரி ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கந்தராசா (ஜேர்மனி ), கருணைராசா ( ஜேர்மனி ), யோகநாதன் ( இலங்கை ), லோகநாதன் பிலிப்ஸ் ( ஜேர்மனி ), சோதிநாதன் ( ஜேர்மனி ), லிங்கேஸ்வரி ( ஜேர்மனி ), விமலாதேவி ( ஜேர்மனி ), ரவிக்குமார் ( ஜேர்மனி ) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மனோகரன் ( ஜேர்மனி ), மகாராணி ( ஜேர்மனி ),  மகாநிதி (ஜேர்மனி ) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

குணம்,  வண்டு,  பட்டு,  லீலா,  தேவி,  கலா,  சின்னராணி ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,

தேவா ( ஜேர்மனி ), அருளானந்தம் ( ஜேர்மனி ), பரமேஸ்வரன் ( ஜேர்மனி ) ஆகியோரின் அன்புப் பெரிய மாமியாரும்,

எழில்,  தேனுகா,  அபிராம்,  சகிதா,  உமாகரன்,  ரதுஜன்,  ரக்சணன்,  ராகவி, செளந்தரிகா, சுருதிகா, ரதீவன், சுதர்சனா, அபிராமி, தாமிரன், ரக்சணா, அனிசா, ஆரணி, நாரணி,  தர்சினி,  தாரணி, சாமினி, சன்ஜெயன், தெய்வீகன், பிரதீப், சுமன், துஷ்யந்தன், சந்துரு ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அபிஷேக், காலஞ்சென்ற விஸ்ணு ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரியை 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
ஸ்ரீரங்கம்,
கச்சாய் தெற்கு,
கொடிகாமம்,
இலங்கை.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை
இடம் :
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி : +94212050704
சோதிநாதன்(மருமகன்) — ஜெர்மனி
தொலைபேசி : +496930853448
கைப்பேசி : +4915213026737
தேவி — ஜெர்மனி
கைப்பேசி : +49307466270
கமலா — ஜெர்மனி
கைப்பேசி : +4947477464684
ரூபி — ஜெர்மனி
கைப்பேசி : +493023630727
இந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி : +496990505340
கீதன் — ஜெர்மனி
கைப்பேசி : +493036741620
ரஞ்சி பிலிப்ஸ் — ஜெர்மனி
தொலைபேசி : +4969304497