மரண அறிவித்தல்

திருமதி பொன்னம்மா (சரசு) மயிலு

சிறுப்பிட்டி கிழக்கு பன்னாலையை பிற்பிடமாகவும் நெல்லியோடை அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பொன்னம்மா (சரசு) 24.02.2016 புதன்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற ஆண்டார் – பைரவி தம்பதியரி்ன அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தப்பு – வைரம்மா தம்பதியரின் மூத்த மருமகளும், காலஞ்சென்ற மயிலுவின் அன்பு மனைவியுமாவார்.

இரங்கநாதன் (ஆசிரியர் – இடைக்காடு மகா வித்தியாலயம்), கற்பனாவதி, ஜெயபவானி (ஜேர்மனி), ரவீந்திரன் (நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சந்திரகுமாரன் (சௌந்திரா), இந்திரலிங்கம் (ஜேர்மனி), சூரியவதனி, அனுஷா (நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியாருமாவார்.

காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, பொன்னு, செல்லம்மா மற்றும் நாகமுத்து இளையபிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார். காலஞ்சென்றவர்களான பசுபதி, தவமணி, மற்றும் கிருஷ்ணவாசன் (ஓய்வு பெற்ற கிராம சேவகர்), நாகேந்திரன் (ஓய்வு பெற்ற கிராம சேவகர்) ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.

சாகித்யா, கல்கிசன், கஸ்மிரன் (செலிங்கோ இன்சூரன்ஸ் – அச்சுவேலி), சாதுரியா, ஆராதனா, அகிம்சா, அங்கணன், அம்பாலிகா, யுகி (ஜேர்மனி), கவி (ஜேர்மனி), ரவிசா (நெதர்லாந்து), ஆர்ஜன் (நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு பேர்த்தியாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (26.02.2016) வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆவரங்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (26.02.2016)
இடம் : ஆவரங்கால் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
இரங்கநாதன் - மகன்
தொலைபேசி : 0777 241 403