மரண அறிவித்தல்

திருமதி மகாலட்சுமி நவரத்தினம்

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகாலட்சுமி நவரத்தினம் அவர்கள் 26-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம்(விநாசித்தம்பி), சிவபாக்கியம்(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி செல்லம்மா(பீலிகொண்டை- வேலணை மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம்(செல்வராசா) அவர்களின் அன்பு மனைவியும்,

உதயகுமாரன்(நோர்வே), சத்தியகுமார்(பிரான்ஸ்), விஜயகுமார்(லண்டன்), காலஞ்சென்ற பாலகுமார்(வேலணை மேற்கு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சோமேஸ்வரி(இலங்கை), கோணேசபிள்ளை(கனடா), தனபாலசிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற புஸ்பராணி, புஸ்பநாதன்(குணம்- நெதர்லாந்து), நாகரத்தினம்(மாஸ்ரர்- பிரான்ஸ்), சத்தியபாமா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரேமளா(நோர்வே), வனஜா(ஜெயா- பிரான்ஸ்), பாமினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பூதத்தம்பி, பரமேஸ்வரி(கனடா), வஸந்தா(அவுஸ்திரேலியா), கணபதிப்பிள்ளை, ஈஸ்வரி(நெதர்லாந்து), ராஜலட்சுமி(லட்சுமி- பிரான்ஸ்), யோகராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கார்த்திகா, சபேசன், விஜய், ஷய்லன், சப்னா, அருணன், அபர்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : புதன்கிழமை 27/05/2015, 12:00 பி.ப — 07:00 பி.ப
இடம் : Pompes Funèbres Générales (PFG) 1 Place du Parc aux Charrettes, 95300 Pontoise, France
கிரியை
திகதி : வியாழக்கிழமை 28/05/2015, 07:00 மு.ப — 08:30 மு.ப
இடம் : Pompes Funèbres Générales (PFG) 1 Place du Parc aux Charrettes, 95300 Pontoise, France
தகனம்
திகதி : வியாழக்கிழமை 28/05/2015, 09:00 மு.ப — 10:00 மு.ப
இடம் : Crématorium et Parc Mémorial du Val d'Oise 35 Avenue de Verdun, 95310 Saint-Ouen-l'Aumône, France
தொடர்புகளுக்கு
சத்தியகுமார் — பிரான்ஸ்
தொலைபேசி : +33973138642
கைப்பேசி : +33609084635
உதயகுமார் — நோர்வே
தொலைபேசி : +4771706498
விஜயகுமார் — பிரித்தானியா
தொலைபேசி : +442034896065
நாகரத்தினம்(மாஸ்ரர்) — பிரான்ஸ்
தொலைபேசி : +33652351394
கோணேசப்பிள்ளை — கனடா
கைப்பேசி : +16478534194