மரண அறிவித்தல்

திருமதி மகாலிங்கம் பத்மதேவி

பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் பத்மதேவி அவர்கள் 13-07-2013 சனிக்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிரபல வர்த்தகர் V.K சிவப்பிரகாசம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை சேர்ந்த குழந்தைவேலு மகாலிங்கம்(முன்னாள் 5ம் குறுக்குத்தெரு முதலிகே பங்குதாரரும், திருகோணமலை கனகம் மில் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜிதா( M.B.A- இந்தியா), தயாநிதி(M.B.M-UK), கோபிகுமார்(M.Com-UK), நிசாந்தகுமார்(B.E-U.A.E), தீபகரன்(B.E-இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற திருகோணமலை பிரபல வர்த்தகர் V.K.S பாலசுப்பிரமணியம், மற்றும் பத்மசோதி, பத்மராணி ஆகியோரின் இளைய சகோதரியும்,

Dr.ஞானமோகன்(இந்தியா), கஜேந்திரன்(B.E-UK), ரம்யா(B.B.A-UK), கிரிசாந்தி(M.SC-U.A.E), அருள்மொழி(B.E-இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

V.மகாலட்சுமி, K.ராமசந்திரன், K.மகேந்திரன்(கனடா), காலஞ்சென்ற B.பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரிஷிநாதன், ஹரிணி, கவீன், பிரணிதா, ஹர்ஜித், ரித்திஹாசிணி, யவின் கெளதம் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 15-07-2013 திங்கட்கிழமை அன்று மதுரை அண்ணா நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
இந்தியா
கைப்பேசி : +919791096157
இந்தியா
கைப்பேசி : +919952538558
இந்தியா
கைப்பேசி : +919551663150