மரண அறிவித்தல்

திருமதி மகேஷ்வரி சங்கரப்பிள்ளை

தோற்றம்: 27 மார்ச் 1927   -   மறைவு: 31 மே 2017
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஷ்வரி சங்கரப்பிள்ளை அவர்கள் 31-05-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான முத்தர் குழந்தையர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சிவராணி, சிவலோகினி, சிவராஜினி, சிவராஜபிள்ளை, சிவறஞ்சதிருபுவனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், மனோன்மணி, பத்மநாதன், மற்றும் நவரட்னராஜா, வாமதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணேசராஜா, சிவசுப்பிரமணியம், மாசிலாமணி, ஜெயவனா, ஷாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அரியரத்தினம், இராமர், மற்றும் தவமணி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கணேஷ்குமார் ஜெயந்தினி, காலஞ்சென்ற நந்தகுமார், சிவாஜினி சஞ்சீபன், சிவசொருபி பார்த்தீபன், தாரணி ஞானேஸ்வரன், சிறானி, சிந்திகா, சுஜித், சாருங்கா, சுமன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சக்தியாழ், கஜானன், அஞ்சலி, வருணன், மகிழினி, சேந்தன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு கட்டை ஆலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பொற்பதி வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சிவலோகினி
தொலைபேசி : +94215680226
கைப்பேசி : +94716215902
சிவராணி
கைப்பேசி : +94777353740
சிவாஜினி
தொலைபேசி : +94212228581