மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரி அருமைநாயகம்

தோற்றம்: 12 DEC 1930   -   மறைவு: 05 MAY 2020

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அருமைநாயகம்  அவர்கள் 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி அருளம்பலம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்தம்பி அருமைநாயகம்(Retired school teacher- St.Jhones College, Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,

வனஜா, லலிதா(St.Bridgets convent), அருள்ஜோதி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மனுவேந்தன்(பிரித்தானியா), கேசவன்(ஜேர்மனி), பதஞ்சலி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

C. ஜெயபாஸ்கரன், N. மனோகரன்(Attorney-at-law), ஷபீனா(அவுஸ்திரேலியா), கருணா(பிரித்தானியா), சிவரஞ்சினி(ஜேர்மனி), பரந்தாமன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களா வல்லிபுரநாதன், காலஞ்சென்ற சண்முகரட்னம் மற்றும் பரமேஸ்வரி, புவனேஸ்வரி, கங்காதரன், காலஞ்சென்ற பராசக்தி, Dr. கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Maheswari Arumainayagam was born Allaippiddi, Jaffna  and lived in Wellawatta, Colombo and passed away peacefully on Tuesday 5th May 2020.

Loving Beloved daughter of late Mr.& Mrs. Arulambalam and daughter-in-law of late Mr. & Mrs. Sellathamby.

Beloved  wife of late Sellathamby Arumanayagam(Retired school teacher, St. Jhones College-Jaffna).

Loving mother of Vanajah, Lalitha(St. Bridgets convent), Aruljothy(Australia), late Manuventhan(UK), Kesavan(Germany) and Pathanjali(Canada).

Mother-in-law of late C.Jayabaskaran, N.Manoharan(Attorney-at-law), Shabeena(Australia), Karuna(UK), Sivaranjini(Germany), Paranthaman(Canada).

Beloved sister of late Vallipuranathan, late Shanmugarathnam, Parameshwari, Puwaneshwari, Gangatharan,  late Parasakthy, Dr.Kamaladevi.

This notice is provided for all family and friends.

தகவல்: Family
நிகழ்வுகள்
தகனம்
திகதி : Wednesday, 06 May 2020 12.30 pm
இடம் : Crematorium, Dehiwala - Mount Lavinia A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka
தொடர்புகளுக்கு
ஜெயகரன்
கைப்பேசி : +94773040899