மரணஅறிவித்தல்
திருமதி மகேஸ்வரி குமாரசாமி

சுதுமலையை பிறப்பிடமாகவும் நவாலி மற்றும் நவாலி வீதி ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி குமாரசாமி 20.08.2015 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற குமாரசாமியின் அன்பு மனைவியும் குணரட்ணம், பவளராணி, யோகேஸ்வரி, அருட்சோதி, சந்திராதேவி, இந்திராதேவி, ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ரங்கநாயகி, விக்கினேஸ்வரராஜா, ஜெயக்குமாரன், பிருந்தாபரன், விக்னேஸ்வரன், அழகேஸ்வரன், வனிதா ஆகியோரின் அன்பு மாமியும் சுமித்ரா-செல்வக்குமார், வசீகரன்- பிரவீனா, பபாகரன், சிந்துஜா, ராதிகா, ராஜ்கரன், கிருஸ்ணவேணி- நாகேஸ்வரன், சண்முகநாதன்-நிரஜா, விஜித்தா-மோகன், உமாசங்கர், கஜகரன், விதுஜா, தனுஜா, அபிராமி, ரிஷி, காரணி, அபூர்வா ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும் தர்ஷனா, கீர்த்தனா, கர்ஷன், சமீனா, மதுஷா, மிதுஷ், சாருஜன், அபிசன், ஆரபி, அர்ச்சயா ஆகியோரின் அன்பு பூட்டியாருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 23.08.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10மணியளவில் நவாலி வீதி ஆனைக்கோட்டையில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனத்திற்காக காக்கைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்