மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரி சிவசெல்வநாதன் (பூமணி)

யாழ். கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா North York ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சிவசெல்வநாதன் அவர்கள் 21-03-2015 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லமுத்து, அன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், சிவக்கொழுந்து பாக்கியலஸ்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசெல்வநாதன்(முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஹரிந்திரன்(லண்டன்), சியாமளா(அவுஸ்திரேலியா), குசேலா(கனடா), காலஞ்சென்ற கலேந்திரன், ஜயேந்திரன்(கனடா), பவேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜேஸ்வரி ஸ்ரனிஸ்லோஸ்(இலங்கை), ருக்மணி சிவபாலரட்ணம்(லண்டன்), சரஸ்வதி(இலங்கை), தனலஸ்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசி(லண்டன்), சிவாஜி(அவுஸ்திரேலியா), சுரேஸ்குமார்(கனடா), ஜெயறூபி(கனடா), மாதவி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டிலன், சௌமியா, அரவிந், அர்ஜன், கௌதம், அபிமன், அபிராமி, பவித்திரா, கோகுலன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 28/03/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd, East Richmond Hill, ON L4S 1M9, Canada
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 29/03/2015, 02:00 பி.ப
இடம் : Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd, East Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
குசேலா — கனடா
தொலைபேசி : +14166318153
ஹரிந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி : +442086924233
சியாமளா — அவுஸ்ரேலியா
தொலைபேசி : +6197635595
ஜயேந்திரன் — கனடா
தொலைபேசி : +14166350894
பவேந்திரன் — கனடா
கைப்பேசி : +16474064040