மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரி நடராசா(தம்பித்துரை கண்மணி)

மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரி நடராசா(தம்பித்துரை கண்மணி)

நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி நடராசா 26.06.2015 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்ற நடராசாவின் அன்பு மனைவியும் கோகிலா (நீர்வேலி), கருணா(பிரான்ஸ்), லோகேஸ்(கனடா), சர்வேஸ்வரி(கௌரி-சுவிஸ்), பிருந்தா (ஆசிரியை-யா/புத்தகலட்டி ஸ்ரீ விஸ்னு வித்தியாலயம், ஆவரங்கால்), சசிகாந் ஆகியோரின் அன்புத்தாயாரும், ஸ்ரீகாந்த நாதன், குணசிங்கம், கமலக்கண்ணன், சசிதரன் ஆகியோரின் மாமியாரும் பிரதீசன்,சபேஸ்,சந்தோஸ்,சுயந்தன், தீபிகன் ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும் செல்வத்தின் சிறிய தயாரும் இராஸ்கண்ணனின் வளர்ப்புத் தாயாரும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை(29.06.2015) திங்கட்கிழமை மு.ப 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நீர்வேலி சீயாக்காடு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்-குடும்பத்தினர்

நீர்வேலி மத்தி,நீர்வேலி

தொடர்பு-021 2230201

 

நிகழ்வுகள்
இறுதிக்கிரியை
திகதி : 29.06.2015
இடம் : அன்னாரின் இல்லம்
தகனம்
திகதி : 29.06.2015
இடம் : நீர்வேலி சீயாக்காடு இந்துமயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 2230201