மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரி நாகப்பர் (ஓய்வுபெற்ற ஆசிரியை)

  -   மறைவு: 15.07.2017

 

சாளம்பையை பிறப்பிடமாகவும் ஓடையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி மகேஸ்வரி நாகப்பர் நேற்று (15.07.2017) சனிக்கிழமை இறைபாதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா நாகப்பர் (ஓய்வுபெற்ற அதிபர்) இன் அன்பு மனைவியும் காலஞ்சென்ற இராமலிங்கம் சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் கனிஷ்ட புத்திரியும் காஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமிப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மருமகளும், சாரதாதேவி, காலஞ்சென்ற இராதாகிருஷ்ணன் (சுங்க அத்தியட்சகர்), சுசீலாதேவி (ஆசிரியை), சோதிநாதன் (உதவி மதுவரி ஆணையாளர்), தேவபாலன் (பிரதேச செயலகம், பருத்தித்துறை), குகதாசன் (மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்), சண்முகநாதன் (சுங்க அத்தியட்சகர்), கண்ணதாசன்(ஆசிரியை ஆலோசகர், வடமராட்சி), கந்ததாசன் (வலய கல்வி அலுவலகம், தென்மராட்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவபாலன், விஜிதாதேவி, திருக்குமரன் (ஓய்வுபெற்ற அதிபர்), ஜெயவெனி, பாலாம்பிகை, மஞ்சுளா, சசிரேகா, மஞ்சுளா (ஆசிரியை), நந்திகா (ஆசிரியை) ஆகியோரின் அன்பு மாமியாரும் கிருஷாந்தன் (ஆசிரியை), ஆராதனா(EXPO LANKA), ராஜ்பிரகாஷ் (கொமர்ஷல் வங்கி), கோகுலவாணி (உள்ளக வடிவமைப்பாளர்), துஷியந்தன்(தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை), சஜித்ரா, மனோஜ்பிரபா, தீபத், விஷ்ணுசந்தா(MASநிறுவனம்), தனஞ்சயன் (சுங்கத் திணைக்களம்), சஞ்சயன், கிரிதரன், கார்த்திகாயினி, தேவாம்பிகை, லக்ஷயினி, மதுஷா, சுலக்ஷனா, பாத்வாஜ், கிருஷிகன், தனுஸ்கா, சாகித்தியன், தசராத், பானுஜா, தாட்சாயினி, கலாநிதிச்செல்வன்(செலான் வங்கி), ஆகியோரின் அன்பு பேர்த்தியும் பூர்வீகன், நந்திதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.07.2017) ஞாயிற்றுக்கிழமை பி.ப 1 மணிக்கு விநாயகர் வீதி, அல்வாய் தெற்கு, அல்வாயில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பி.ப 3.00 மணியளவில் சுப்பர்மடம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
கிரியை
திகதி : 16.07.2017
இடம் : அவரின் இல்லத்தில் விநாயகர் வீதி, அல்வாய் தெற்கு, அல்வாய்
தகனம்
திகதி : 16.072017
இடம் : சுப்பர்மடம் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
சோதிநாதன்
தொலைபேசி : 0212264671
கைப்பேசி : 0777249641