31 ஆம் நாள் நினைவஞ்சலி

திருமதி.மங்களதாசன் ஜெயரஜினி

அன்பு தனில் ஓங்கி நின்றீர்
பண்பு தனில் பணிந்து நின்றீர்
நேச மதில் நிலைத்து நின்றீர்
நெஞ்சம் தனில் நிறைந்து நின்றீர்
மனம் தனில் சுமையை தந்து விழி வழி நீர் சொரிய வைத்து
வேதனையில் வேக வைத்து
இறையடி ஏகியதேன்.
என்றும் உம் நினைவுச் சமுத்திரத்தில்
முழ்கும் உம் உறவுகள்… 

 

3ஆம் வட்டாரம் முள்ளியவளையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மங்களதாசன் ஜெயரஜினி அவர்களின் நினைவு நாள் 2015.06.30 அன்று 12.30 மணிக்கு அவரது சகோதரியின் வீட்டில் நடைபெற இருப்பதால் அவரது சமயச் சடங்கிலும் விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


03
0205040701

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு