மரண அறிவித்தல்

திருமதி மஞ்சுளா சிவராசா

தோற்றம்: 19.12.1965   -   மறைவு: 25.09.2015

மஞ்சகம், மீசாலை கிழக்கு, மீசாலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மஞ்சுளா சிவராசா (25.09.2015) வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகளும் செல்லையா சிவராஜா (யாழ் போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

அபர்ணா (பொறியியலாளர் SEC), அபர்ணன் (Dialog- Jaffna ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,  துவாரகேதன் (பொறியியலாளர்  Virtusa) அவர்களின் அன்பு மாமியாரும்,

புனிதராசா மைதிலி அவர்களின் சகோதரியும், கோபி (வீரசிங்கம் மத்திய கல்லூரி) அவர்களின் பெரிய தாயாரும் காலஞ்சென்ற செல்லையா,  வள்ளியம்மை ஆகியோரின் மருமகளும், வர்ணிகாவின் அன்பு பேர்த்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (27.09.2015) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அன்னாரின்  இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வேம்பிராய் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,  உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 27.09.2015 ஞாயிற்றுக்கிழமை
இடம் : வேம்பிராய் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினா்
கைப்பேசி : 077 679 8732, 077 087 4403