மரண அறிவித்தல்

திருமதி மஞ்சுளா பாக்கியநாதன்

  -   மறைவு: 05.08.2017

 

சமாதி கோயிலடி குப்பிளான் வடக்கை பிறப்பிடமாகவும், குப்பிளான் தெற்கு, குப்பிளானை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மஞ்சுளா பாக்கியநாதன் (05.08.2017) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற மகாலிங்கம் – இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி – ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,பாக்கியநாதன் அன்பு மனைவியும் பார்த்தீபன் (லண்டன்), பிரதீபன் (சுவிஸ்), மயூரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,இராசேந்திரம் (ராசு – சுவிஸ்), ஊர்மிளா (மாலா), ஆகியோரின் சகோதரியும், ரவீந்திரன், ரோகினி, பிருந்தா ஆகியோரின் மாமியாரும், திருச்செல்வராணியின் (சுவிஸ்) மைத்துனியும், கிருபாயினி, கயூன், மதுன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.08.2017) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனகிரியைக்காக முற்பகல் 11 மணியளவில் காடாகடம்பை இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
காடாகடம்பை இந்து மயானம்
திகதி : 09.08.2017
இடம் : காடாகடம்பை
கிரியை
திகதி : காடாகடம்பை இந்து மயானம்
இடம் : 09.08.2017
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 07772386615